Monday, 19 February 2007

துரைவி நினைவுப் பேருரை.

துரைவியின் 76வத பிறந்த தின


நினவுப் பேருரை


இம்மாதம் 28ந்திகதி

ஈழத்து தமிழ்ப் பதிப்புத் துறையில் பணியாற்றிய துரை விஸ்வநாதன் (துரைவி)அவர்களின் 76 வது பிறந்த தினம் ஆகும். அதனையொட்டி அன்று(28.02.2007) மாலை 6.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் அடியேனின் தலைமையில் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. "ஈழத்து ஆங்கில இலக்கியம்" எனும் தலைப்பில் திரு கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அப்பேருரையை நிகழ்த்துவார்.

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

துரை விஸ்வநாதன் ஐயா அவர்கட்கு எனது மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்

நன்றி!