Sunday, 10 December 2006

துரைவி நினைவு மாதம்





அன்னாரின் அன்றைய (1998) நினைவாஞ்சலி கூட்டத்தில் வாசித்த கவிதையிலிருந்தது சில வரிகள்


ஐயா!
நீங்கள் மரணித்தனால்
விடுதலையாகிப் போனீர்கள்!
நாங்களோ-
இன்றும் இன்னும்
விடுதலைக்காய்
மரணித்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!!!

2 comments:

tamilraja said...

ஐயா!
நீங்கள் மரணித்தனால்
விடுதலையாகிப் போனீர்கள்!
நாங்களோ-
இன்றும் இன்னும்
விடுதலைக்காய்
மரணித்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!!



unmai satru azhthamaga!

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள் ஐயா

ஐயா!
நீங்கள் மரணித்தாலும்
இன்னும் மரணிக்காமல்
எங்கள் மனங்களில்!
நாங்களோ...;
மனம் இருந்தும்
உணர்வுகள் புதைத்த
மனிதமில்லாத
மனிதர்கள் நடுவில்
குமுறல்களோடு!